இன்றும் பலர் ஜாவா ஃபோன்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகை ஃபோன்களில் PDF வகை கோப்புகளை பதிவிறக்கம் செய்தாலோ அல்லது நம் கம்ப்யூட்டரில் இருந்து Transfer செய்தாலோ அது ஏற்றுக் கொள்வதில்லை. இதற்கான தீர்வு இருக்கிறது. இதற்கு ஒரு Application உதவுகிறது.

செய்முறைகள்:

●முதலில் இதனை Download செய்து கொள்ளுங்கள்
● பிறகு உங்கள் ஃபோனில் ஏற்றி விடுங்கள்
● இப்பொழுது ஃபோனில் உள்ள PDF கோப்புகளை படிக்க இயலும்.

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
PC TRICKS © 2013. All Rights Reserved. Share on Ads Network Reviews. Powered by Blogger
Top