நம்முடைய பதிவுகளில் வாசகர்கள் கருத்திட வசதியாக கருத்துப்பெட்டி (Comment Box) வசதி வைத்திருப்போம்(Feedback என்பதைத் தான் பின்னூட்டம் என்று சொல்ல வேண்டும்



முன்பு Contact Form வைப்பதற்கு தனியாக நிரல்கள் மூலம் தான் செய்ய முடியும். தற்போது ப்ளாக்கர் அதை எளிதாக்கி Gadget-ஆக கொண்டுவந்துள்ளது.
இதனை வைக்க, Blogger Dashboard => Layout பகுதிக்கு சென்று Add a Gadgetஎன்பதைக் க்ளிக் செய்யுங்கள்.
இடதுபக்கம் More Gadget என்பதைக் க்ளிக் செய்து, Contact Form என்னும் கேட்ஜட்டை க்ளிக் செய்யுங்கள்.
பெயர் ஏதாவதுக் கொடுத்து Save கொடுங்கள். அவ்வளவு தான்! இனி உங்கள் ப்ளாக்கில் Contact Form பின்வருவது போல இருக்கும்.
வாசகர்கள் அனுப்பும் செய்திகள் உங்கள் ஈமெயிலுக்கு வந்துவிடும்.
0 comments Blogger 0 Facebook
Post a Comment