இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு Samsung மொபைல் தொடர்பான பதிவுதான் உங்களுடைய மொபைல் வைரஸ் அல்லது Load ஆகினால் நீங்கள் உகளுடைய மொபைல் Reset செய்ய முடிவு செய்தால் உங்களுடைய மொபைல் நம்பர் & போட்டோ கலை என்ன செய்வது என்று யோசிப்பிர்கள்.
இந்த மென்பொருள் மூலம் உங்களுடை மொபைல் நம்பர் போட்டோ கலை பாதுகாப்பாக உங்களுடைய கம்ப்யூட்டர் Save செய்து வைத்து கொண்டு பின்னர் மீண்டும் உங்களுடைய மொபைல் save செய்துய் கொள்ள முடியும்
முதலில் இந்த மென்பொருள் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்:
அதன் பின்னர் இன்ஸ்டால் செய்து கொண்ட பின்னர் உங்களுடைய மொபைல் கம்ப்யூட்டர் Connect செய்து அதன் பின்னர் உங்களுடைய Contact photos எல்லாம் save செய்து கொள்ள முடியும்
Like the Post? Do share with your Friends.
0 comments Blogger 0 Facebook
Post a Comment