பிரபல சமூக இணைய தளமான பேஸ்புக்கில் பல்வேறு வசதிகள் உள்ளது. பேஸ்புக் சாட் வசதி அதில் முக்கிமான ஒரு வசதி இதன் மூலம் நண்பர்களுக்குள் அரட்டை அடித்து மகிலாம். இந்த சாட் வசதியில் ஒரு வசதி மறைந்து உள்ளது. அந்த வசதியின் மூலம் அரட்டை அடிக்கும் நண்பர்களோடு விருப்பமானவர்களின் ப்ரோபைல் புகைப்படத்தை சாட்டில் அனுப்பலாம். Smileys பதில் அந்த நண்பரின் ப்ரோபைல் போட்டோவையே சாட்டில் அனுப்பலாம். இந்த வசதியை எப்படி உபயோகிப்பது என கீழே உள்ள வழிமுறையை பாருங்கள். உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்.

முதலில்:
முதலில் உங்கள் பேஸ்புக் அக்கௌண்டை திறந்து எவருடைய சாட் விண்டோவையாவது திறந்து கொள்ளுங்கள். அதில் நீங்கள் ப்ரோபைல் போட்டவை பகிர நினைக்கும் நபரின் Profile ஐடியை குறித்து கொள்ளுங்கள்.
உதாரணமாக :
  • User Name =  https://www.facebook.com/மொஹமட்.ஹஸ்ஸான்
கடைசியாக சிவப்பு நிறத்தில் கொடுத்துள்ளது தான் அவர்களுக்கான ஐடி இதை குறித்து கொள்ளவும். (பேஸ்புக் பக்கத்திற்கும்(Page) இதே முறை தான்).
Step 2:
அடுத்து உங்கள் சாட் விண்டோவில் செய்தி டைப் செய்யும் பகுதியில் இந்த ஐடியை அடைப்பு குறிக்குள் கொடுத்து என்டர் அழுத்தினால் போதும் புரொபைல் போட்டோ தெரியும்.
உதாரணமாக:
 [[மொஹமட்.ஹஸ்ஸான்]]
இது போன்று கொடுத்து Enter அழுத்தினால் போதும் நீங்கள் கொடுத்த ஐடியின் போட்டோ வந்திருக்கும். 
இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்க கீழே உள்ள சமூக தளங்களில் பகிறுங்கள்.

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
PC TRICKS © 2013. All Rights Reserved. Share on Ads Network Reviews. Powered by Blogger
Top