
. விண்டோஸ் 7 Open செய்து கொண்டு பின்வரும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும். ● முதலில் Start மெனுவில் செல்லவும். ● பிறகு அதில் தோன்றும் Search Box ல் lusrmgr.msc என்று டைப் செய்து ENTER கீ அழுத்தவும். ● தோன்றும் புதிய விண்டோவில் Yes என்பதை தேர்வு செய்யவும். ● User Name ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். ● பிறகு நீங்கள் எந்த USER NAME கான Password மாற்ற வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும். ● பிறகு User name ல் வைத்து Right click செய்து Change Password என்பதை தேர்வு செய்யவும். ● புதிய Password இருமுறை பதிவு செய்யவும். ● Restart செய்வதன் மூலம் Password மாற்றப்பட்டிருக்கும்.
0 comments Blogger 0 Facebook
Post a Comment