
பேசாம நீங்க அதுக்கு ஒரு கடவுச்சொல்லை போடுங்கள். அதைப் போடுவதற்காக இரு மென்பொருள் உளது அதன் பெயர் Rohos Mini. இந்த மென்பொருளைத் தரவிறக்க இந்த இணையதளத்திட்குச் சென்று download செய்யுங்கள்…
இன்ஸ்டால் செய்த பின் Rohos Mini மென்பொருளை Open செய்யவும்.
படம் 1 யை பார்க்கவும்.
படம்-1
அதில் Setup USB key என்பதனை click செய்யவும்.
Pendrive கணினியுடன் இணைக்கபட்டிருந்தால் Pendrive
அளவு தெரியும்.படம் 2 யை பார்க்கவும்.

Disksiz மற்றும்File system போன்றவற்றை தேர்வு செய்யவும்.
பட்ம் 3 யை பார்க்கவும்.
பிறகு ok செய்யவும். Password கொடுத்து Createdisk என்பதை
click செய்யவும்.படம் 4 யை பார்க்கவும்.
Performing operation என்ற செய்தி screenல் தோன்றும்.
படம் 5 யை பார்க்கவும்.
பின் இரண்டு நிமிடத்தில் Rohos Successfuly created என்ற செய்தி
திரையில் தோன்றும்.படம் 6 யை பார்க்கவும்.
பின் Rohos Icon யை click செய்து, வரும் windowல்
Conect disk என்பதனை click செய்யவும்.படம் 7 யை பார்க்கவும்.
0 comments Blogger 0 Facebook
Post a Comment