செய்முறை: 1. உங்கள் பிளாக்கர் கணக்கில் உள்நுழைந்துகொள்ளுங்கள்.
2. Layout செல்லுங்கள்.
3. Add Gadget கிளிக் செய்யவும்
4. Popup விண்டோ தோன்றும்.HTML/JavaScript கிளிக் செய்யவும்.
5. தோன்றும் பாப்அப் பெட்டியில் கீழிருக்கும் கோடிங்கை முழுவதும் காப்பி செய்து, பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
கோடிங்கில் செய்ய வேண்டிய மாற்றம்: www.ulahaiarivom.blogspot.comcom என்பதை நீக்கிவிட்டு, உங்களுடைய பிளாக்கர் முகவரி URL கொடுக்கவும்.
(yourblogname.blogspot.com அல்லது yourblogname.com) இறுதியாக Save என்பதைக் கொடுத்துவிடவும். முடிந்தது. உங்களது பிளாக்கர் தளத்தை திறந்து பார்க்கவும்.
புதியதாக ரீசன்போஸ்ட் விட்ஜெட் கலர்புல்லாக தோன்றியிருக்கும். பதிவில் ஏதேனும் சந்தேகமெனில் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். Thankyou:www.ulahaiarivom.blogspot.com
0 comments Blogger 0 Facebook
Post a Comment