PDF கோப்பு ஒன்றில் காணப்படும் அநாவசியமான படங்கள், எழுத்துக்களை நீக்குவதற்கு PDF Eraser எனும் மென்பொருள் பயனுள்ளதாக காணப்படுகின்றது.
விண்டோஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடிய இந்த இலவச
மென்பொருளினைக் கொண்டு இரண்டே இரண்டு படிமுறைகளில் Text, Images, Logos மற்றும் தேவையற்ற பகுதிகளை Delete அல்லது Erase செய்ய முடியும்.இவை தவிர எழுத்துக்கள், படங்களை உட்புகுத்தவும் முடிவதுடன், தவறான திசைகளில் காணப்படும் PDF பக்கங்களை திருப்பிக்கொள்ள (Rotate) முடியும்.
0 comments Blogger 0 Facebook
Post a Comment