புகைப்படங்களை Design செய்ய பல்வேறு Software தற்பொழுது பயன்பாட்டில் உள்ளன. அவைகளைப் பயன்படுத்த அந்த Software களைப் பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும். அந்த Softwareகளில் உள்ள Toolகளைப் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது அப்படியில்லை… Photoshop பற்றிய அறிவு தேவையேயில்லை.

Photoshop தேவையில்லை
தற்காலத்தில் Softwareகளின் துணை இல்லாமலேயே மிக எளிமையான Photoவை Design செய்வதற்கான வாய்ப்பினை வழங்குகிறது online Photoshop Design தளங்கள்.
உங்களிடம் Photoshop தொடர்பான Software இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை..

இணைய இணைப்பும், கணனியும் இருந்தால் உங்களுக்கு விருப்பமான முறையில்உங்களுடைய Photoக்களை நீங்களே Design செய்யலாம்.



 PhotoShop Design செய்ய செல்ல வேண்டிய தளம்


                                                       Click here


Photo Design செய்யும் வழிமுறை:


முதலில் இத்தளத்தில் உள்ள designகளில் ஏதேனும் ஒரு Designனை தேர்வு செய்யுங்கள்… 

பிறகு உங்களுடைய Photoவை Upload செய்யுங்கள்… பிறகு go என்பதை சொடுக்குங்கள்.. 

Proccesing நடக்கும். 

இறுதியாக Design செய்யப்பட்ட Photo உங்களுக்கு Save என்ற Optionனுடன் Photoவை சேமிக்கும் வசதி கிடைக்கும். 

அவ்வாறு Design செய்யப்பட்டப் புகைப்பட்டத்தை சமூக இணைய தளங்களிலும் பகிர Share வசதியும் உண்டு.

0 comments Blogger 0 Facebook

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
PC TRICKS © 2013. All Rights Reserved. Share on Ads Network Reviews. Powered by Blogger
Top