index
காணொளி வீடியோக்களையும், எம்பி 3 இசையையும் இணைத்து கலக்கல் கலவையாக புத்தம்புதிய இசையை உருவாக்கும் டிஸ்க் ஜாக்கிகளுக்கான (Disk Jockey) ஒரு மென்பொருள் இது.
 
ஆப்பிள் மேக் மற்றும் விண்டோஸ் கணினிகளில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்படுள்ளது.
கலக்கல் கலவை இசையை உருவாக்க இலவச மென்பொருள் : வெர்ச்சுவல் டி ஜே
index
இசை விரும்பிகளான டிஸ்க் ஜாக்கிகள் மட்டுமல்லாது பொழுது போக்காக வீட்டில் பயன்படுத்துவோர்க்கும் உகந்தது இது.
வணிக ரீதியல்லாத வீட்டுப் பயன்பாடானது (Non Commercial) முற்றிலும் இலவசமானது. தரவிறக்கி பயன்படுத்தலாம். கணினியின் விசைப்பலகை மற்றும் மவுஸ் கொண்டு இதை இயக்கலாம்.
யு எஸ் பி (Universal Serial Bus) கருவிகளுடன் ஒத்திசைவு கொண்டதால் இதை எங்கு வேண்டுமானாலும் உடனடியாக பயன்படுத்த முடியும்.
பல்வேறு நவீன கோப்புவடிவங்களுடன் இதை பயன்படுத்தும் வண்ணம் எளிமையாக்கப்பட்டுள்ளது.

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
PC TRICKS © 2013. All Rights Reserved. Share on Ads Network Reviews. Powered by Blogger
Top