மைக்ரோசொப்ட் நிறுவனம் கணினிகளுக்காக இறுதிய அறிமுகம் செய்யப்பட்ட இயங்குதளமானது விண்டோஸ் 8.1 ஆகும்.
இதற்கு அடுத்தபடியாக விண்டோஸ் 9 இயங்குதளம் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான உத்தியோகபூர்வமற்ற பல தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் அடுத்த இயங்குதள பதிப்பாக விண்டோஸ் 10 இனை அறிமுகம் செய்யவுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 2015ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் அறிமுகம் செய்யப்படவுள்ள இவ்வியங்குதளமானது பல புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இவ் இயங்குதளம் தொடர்பான Preview ஒன்றினையும் மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
|
0 comments Blogger 0 Facebook
Post a Comment