கணனியில் ஏற்படும் கோளாறுகளை நீக்கி அவற்றினை சிறப்பாக செயல்பட வைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.

இவற்றின் வரிசையில் Advanced System Care எனும் மென்பொருளின் புதிய பதிப்பான Advanced System Care 6 தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் நம்பர் ஒன் மென்பொருளாக காணப்படும் இம்மென்பொருளின் உதவியுடன் Registryகளில் ஏற்படும் கோளாறுகளை நீக்குதல், Malwareகளை நீக்குதல் மற்றும் இணைய வேகத்தினை துரிதப்படுத்துதல் போன்ற பல வசதிகளை பெறமுடியும்.
மேலும் விண்டோஸ் 8 இயங்குதளத்திலும் செயற்படக்கூடியதாகக் வடிவமைக்கப்பட்டுள்ள இம்மென்பொருளினை தற்போது இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளக் கூடியதாகக் காணப்படுகின்றது.
தவிர தற்போது உலகெங்கிலும் 150 மில்லியன் வரையான கணனிப் பாவனையாளர்கள் இம்மென்பொருளினை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவிறக்க சுட்டி
Note: தரவிறக்க சுட்டி என்பதை Click செய்தவுடன் தோன்றும் Windowவின் வலது மேல் மூலையில் 5 செக்கன்களின் பின் "Skip Add" என்று காணப்படும் பொத்தானை Click செய்யவும்.

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
PC TRICKS © 2013. All Rights Reserved. Share on Ads Network Reviews. Powered by Blogger
Top