நமது ப்ளாக்கில் நிற‌ய‌ பதிவுகளை எழுதியிருந்தால் நம் வலை பதிவுக்கு வருபவர்கள் படிக்கவேண்டிய பதிவுகளை தேடிப்பார்பதற்க்கு Search bar அவசியம் தேவை.   இல்லை என்றால் பதிவுகளை தேட அதிக நேரம் ஆகும்.  அதனால் அடுத்தமுறை நமது தளத்திற்க்கு வருவதற்க்குத்
தயங்குவார்கள்.  ப்ளாகுக்கு வருபவர்கள் என்னிக்கையும் தொடர்ந்து குறைந்துக் கொண்டே போகும்.   நாம் நமது ப்ளாக்கில் எத்தனையோ Gadget சேர்த்திருப்போம்.  கூடவே சிறிய‌ Gadget 'ஆன‌ Search bar Gadget 'ஐயும் சேர்த்துக் கொண்டால் நமது தளத்திற்க்கு வருபவர்கள் பதிவுகளை தேடி பார்க்க சுலபமாக இருக்கும்.  வாசகர் வட்டத்தையும் இழக்காமல் இருக்கலாம்.  Search bar 'க்கான கோடிங்கை கீழே கொடுத்துள்ளேன் இனைத்து வாசகர் வட்டம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.




<p align="left">
<form id="searchthis" action="http://tamil-computer.blogspot.com/search" style="display:inline;" method="get">
<strong><br/></strong>
<input id="b-query" maxlength="255" name="q" size="28" type="text"/>
<input id="b-searchbtn" value="Search" type="submit"/>
</form></p>



இந்த Search bar உங்கள் தளத்திள் உள்ள பதிவுகளை மட்டும் தேடி விடையளிக்கும்.

நன்றி...

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
PC TRICKS © 2013. All Rights Reserved. Share on Ads Network Reviews. Powered by Blogger
Top