மைக்ரோசொப்ட் நிறுவனம் வழங்கி வரும் உலகின் பிரம்மாண்டமான குரல்வழி மற்றும் வீடியோ அழைப்பு சேவையான ஸ்கைப்பின் புதிய பதிப்பு அப்பிள் கணனிகளுக்காக வெளிவரவுள்ளது.7.5வது பதிப்பாக வெளிவரும் இப்புதிய அப்பிளிக்கேஷனில் மேலும் 14 நாடுகளின் மொழிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Hindi, Turkish, Czech, Ukrainian, Greek, Hungarian, Romanian, Indonesian, Catalan, Croatian, Slovak, Vietnamese, Thai மற்றும் Malay ஆகிய நாட்டு மொழிகளை உள்ளடக்கியுள்ளதுடன், மேலும் சில புதிய அம்சங்கள் காணப்படுகின்றன.
இதனை Mac OS X 10.9 இற்கு பிந்திய இயங்குதளங்களில் நிறுவிப் பயன்படுத்த முடியும்.




Share/Bookmark 

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
PC TRICKS © 2013. All Rights Reserved. Share on Ads Network Reviews. Powered by Blogger
Top