உலகின் முதல் தர கணனி சாதனங்களை வடிவமைத்து அறிமுகம் செய்யும் நிறுவனங்களில் ஒன்றான Dell நிறுவனம் புத்தம் புதிய டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.Dell Venue 10 7000 எனும் இந்த டேப்லட் ஆனது 10.5 அங்குல அளவு, 2560 x 1600Pixel Resolution உடைய OLED தொடுதிரை, Quad-Core Intel Atom Z3580 Processor -யினைக் கொண்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் மே மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த டேப்லட்டின் விலை 499 டொலர்கள் தொடக்கம் 629 டொலர்கள் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இதன் மேலதிக வசதிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
PC TRICKS © 2013. All Rights Reserved. Share on Ads Network Reviews. Powered by Blogger
Top