நாம் புகைப்படங்களை கொண்டு Video Slideshow உருவாக்க நினைப்பதுண்டு. திருமணம், சுற்றுலா மற்றும் நினைவுக்கூறு புகைப்படங்கள் போன்றவற்றை கொண்டு நினைவுகளை மீண்டும் கண் முன் கொண்டு நிறுத்தும், ஒலி உட்டப்பட்ட, சில சிறப்பு பதிப்புகள் (editing) செய்ய பெற்ற Video Slideshow க்களை உருவாக்க நிறைய மென்பொருட்கள் உள்ளன. மிக எளிதான ஒன்றை உங்களுடன் நான் பகிர்ந்த்துகொள்ள விரும்புகிறேன்
PhotoFilmStrip ஒரு இலவச மென்பொருள்,இதில் உங்களின் புகைப்படங்களைக் கொண்டு Video slideshow செய்ய வசதிகள் உண்டு. உங்கள் புகைப்படங்களை இனைப்பது, அதற்க்கு சில சிறப்பு effects கொடுப்பது மற்றும் அதை உங்கள் கணினியில் சேமிப்பது என்ற எளிய மூன்றே வழிகளில் இந்த video slideshow க்களை உருவாக்கலாம். இந்த video கோப்புகளை நிங்கள் VCD, SVCD, DVD and full HD போன்ற பல format களில் சேமித்துக் கொள்ளலாம்.
PhotoFilmStrip தரவிறக்கம் செய்ய
0 comments Blogger 0 Facebook
Post a Comment