இவற்றில் WiFi தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட்டின் விலை 299 பவுண்ட்ஸ் ஆகவும், LTE தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட்டின் விலை 349 பவுண்ட்ஸ்களாகும். மேலும் 9.7 அங்குல அளவு, 1024 x 768 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இச்சாதனத்தில் 1.2GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad Core Processor, பிரதான நினைவகமாக 1.5GB RAM மற்றும் 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பனவும் காணப்படுகின்றன. இவை தவிர 5 மெகாபிக்சல்களை(5 Megapixel) உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை(2 Megapixel) உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன. |
Subscribe to:
Post Comments (Atom)
super awesome
ReplyDelete